உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 108

2.

புள்ளும் சிலம்பின கான் புள்ளரையான் கோயில் வெள்ளைவிளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ'

(6) " . ஆனைச்சாத்தன் கலந்து பேசின மேச்சரவும் கேட்டிலையோ?' '

ஆய்ச்சியர் மத்தினால் ஒசைப்படுத்தவும்

கேட்டிலையோ?' '

கேசவனைப் பாடவும் நீ கேட்டே

கிடத்தியோ?” 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை

சிறு வீடு மேய்வான் பரந்தன காண்’ 6

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்' 13

உங்கள் புழைக் கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்; ' தவத்தவர் சங்கிடுவான் போதந்தார் -14

வந்து எங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினம் கூவினகாண்’ ’ 18

விடியற்காலை நிகழ்ச்சிகள் மேற்கண்டவாறு கூறப் படுகின்றன.

5. கோன்பு பற்றிய செய்திகள்

1.

2.

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ' 1

நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ;