உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 町伊伊

பரமன் அடிபாடி நெய்யுண்னோம். பால் உண்ணோம்; நாட்காலை நீராடி மையிட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்

றோதோம்; ” ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து. ’’ —2

3. நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து பெரும் பசுக்கள் நீங்காது செல்வம் நிறையும் -3

4. தாமோதரனைத் தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து’ -5

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்; பயங்கயக் கண்ணானைப்பாடேல் ஒர்எம்பாவாய்' "

—14

5. என்றென்றும் உன்சேவகமே ஏத்திப் பறை

கொள்வான் இன்று யாம் வந்தோம்'

6. உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு

யாம் பெறும் சன்மானம்; சூடகமே, தோள்வளையே தோடே, செவிப்பூவே, பாடகமே என்று அனைய பல்கலனும் யாம்

அணிவோம்; ஆடையுடுப் போம், அதன்பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்து (மகிழ்வோம்)-27