உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 105

இறைவா நீ தாராய் பறை -28

இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண்

கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமோ யாவோம் உனக்கே நாம் ஆட்

செய்வோம்; ட29

'அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணி

புதுவைப் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பது -7

6. பாவை வழிபாட்டுக்குத் தேவைப்படும் பறை இசைக்கருவி, அதைப் பெறுவது வைத்துக் கண் னின் வழிபாடு இடம் பெறுகிறது.

1.

2,

'நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் '-1

'பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

தேவாதி தேவனைச் சேவித்தால் '-8

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றுப் பறை தரும் உ10

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்

நேர்ந்தான்' '—16

தி-8