உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 37

செயல் தொழுது-காயம் பாடி-வாக்கு சிந்தித்து-மனம்

தாமோதரன்-தாமம்-கயிறு; உதரன்-வயிற்றில் கட்டப் பட்டவன் : அதனால் தாமோதரன் எனப்பட்டான்.

புகுதருவான் நின்றனவும்-பின்பு செய்யாமல் தடுப்பான் என்பதாகும்.

கடந்த காலத்தவறுகளை மன்னிப்பான்; புதிய தவறுகள் செய்யாமல் தடுப்பான் என்பதாம்.

6. புள்ளும் சிலம்பினகாண் (பல்வகை ஒலிகள்)

புளளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரர வம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை

புள்ளும்-பறவைகளும் சிலம்பினகாண்-மாறி மாறி ஒலித்தன புள் அரையன் கோயில்-கருடனுக்கு அரசனாகிய . திருமாலின் திருக்கோயிலில் வெள்ளை விளிசங்கின்-வெள்ளை நிறத்து ஊதி

அழைக்கும் சங்குகளின்