உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ராசி

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ! மாமாயன் மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

பதவுரை

துணமணி மாடத்து-துரய மணிகள் நிறைந்த மாளிகையில் சுற்றும் விளக்கு எரிய-சுற்றிலும் விளக்கு ஒளிவிட தூபம் கமழ-சந்தனம் அகில் முதலியவற்றின் புகை கமழ துயில் அணைமேல்-பஞ்சணை மீது கண்வளரும்-துயில் கொள்ளும் மாமான் மகளே-மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்-மணிகள் பொருந்திய

கதவின் தாள்பாளைத் திறப்பாய். மாமீர்-மாமி! அவளை எழுப்பீரோ-அவளை எழுப்ப மாட்டிரோ

உன் மகள்தான் ஊமையோ செவிடோ அனந்தலோஉன் மகள் என்ன ஊமையோ, செவிடோ, சோம்பல்

$2_gro L_ti i Ghiöttst ஏமப்பெருந்துயில்-நிம்மதியான பெருந்துக்கம் ஆகிய மந்திரம்- மயக்கத்தில் பட்டாளோ-அகப்பட்டு விட்டாளோ மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று-இறைவன் திருநாமங்கள் இவற்றைக் கொண்டு பலகாலும் விளித்து நவின்று-நாவினால் சொல்லி நற்பயன் அடைவோமாக