பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

119



எய்திற்று. செய்ப்பதி வயலூர் செய் - வயல் சம்புவும் என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு. சம்பு - ஆன்மாக்களுக்குச் சுகத்தை உண்டாக்குபவன் என்னும் பொருள்பற்றி வந்த சிவன் பெயர். சங்கரன் குறுமுனி - சிவபெருமானின் அருள்பெற்ற குறுமுனி எனவும். சிவபெருமானை ஒத்த குறுமுனி எனவும் பொருள் கூறுவர் காவிரியை அகத்தியர் தமது கமண்டலத்திற் கொண்டு வந்து தந்தார் என்பது புராணம். இதனை.

கஞ்ச ந்ேகை காத்தான்் உேண்ட அர முனிவன் அகத்தி ன்தான்து கரகங் கவிழ்த்த காவி உணவ' என்னும் மணிமேகலை அடிகளாலும் அறியலாம்.

அகத்தியர் கொண்டு வந்த கமண்டல நீராகிய காவிரியை விநாயகக் கடவுள் இந்திரன் வேண்டுகோளுக்காகக் கிருபை கொண்ட காகமாக ஏறிக் கவிழ்த்து இந்திரன் புவியில் பூசைக் கேற்படுத்திய நந்தவனத்தைச் செழிப்பித்தார் எனவும் கூறும் புராணம். இதனை,

கரகு வசதி2ள் தரம்Eதந்தனர் 2ெதுக //கடற் 2ொத வந்ரனோன் கரக நீரைக் கவித்த மதக? சரணதாசூர்தகைக்கண? மாக்குகார்" என்ற பிரபுலிங்கலீலைக் காப்பாலும் அறியலாம்.

கதி செய் நதி - வேகத்தோடு பாயும் நதி தோய்ந்தாருக்குப் பாவத்தைப் போக்கி நற்கதியைத் தரும் நதி எனப் பொருளுரைத்தலும் ஆகும்.

- 本冰本