பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த. கோவேந்தன், டி லிட் 16#

மேல்இ ளைப்புமும் சிப்பும் அவத்தையும்

மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமும் மேல்கொ எத்தலை யிட்டவி திப்படி அதனாலே மேதி னிக்குள பத்தன்எ னப்பல -

பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்கும்.எ னக்குநின் அருள்தாராய், பூலி மிக்கம யிற்றுர கத்தினில்

ஏறி முட்டவ ளைத்துவ குத்துடல் பிற லுற்றவு யுத்தக ளத்திடை மடியாத பேர் அரக்கர்எ திர்த்தவ ரத்தனை

பேரை யுகரக ளப்பலி இட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு குடன#ட ஏலம் வைத்தபு யத்தில் அணைத்தருள்

வேல் எடுத்தச மர்த்தை உரைப்பவர் ஏவ ருக்கும னத்தினி னைப்பவை அருள்வோனே!

ஏழி சைத்தமி Nற்பயன் உற்றவெ

ணாவ லற்றடி யிற்பயி லுத்தம aசன் முக்கணி ருத்தன ளித்தருள் பெருமாளே! தோக்ைகள் மிகுந்த மயிலாகிய பரியின் மேலே இவர்ந்து முற்றிலுஞ்சுற்றி வியூகங்களை அணிவகுத்து உடம்பு சிதைவு பட்ட போர்க்களத்தில் சாவாத, பெருமைபெற்ற அரக்கர்களுள், எதிர்த்தவர்கள் அத்தனை பேரையும் சினம் மிகுந்த போர்க்களத்தில் பள ஆக இட்டு, உயர்ந்த பேய்கள் கைகளைக் கொட்டிக் கூத்தாடவும், மணி நிறம் பொருந்திய கழுகுகள் கூடி விளையாடவும், கலவைச் சாந்து பூசிய தோளில் சேர்த்து வைத்தருளுகின்ற வேலாயுதத்தை எடுத்தருளிய திறத்தை