பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பலரரிசி வாய்மீதி லேசொரியும் என்றது வாய்க்கரிசி போடுதலை; இது சரமச் சடங்கில் ஒன்று. மறலி கொடுமையை உடையவன்' என்ற பொருளில் வந்தது. பிறை எயிறு - பிறை நிலவை ஒத்த வக்கிரதந்தம், புவியுலக மீரேழும் - பூமி முதல் பதினான்கு உலகும் என்பது பொருள். வாரி - முக்கடல் நீண்ட தன்மையுடையது என்ற பொருளில் வந்தது. தீரன் - அஞ்சாவலி படைத்தோன் தாருகா வனத்து இருடிகள் செய்த அபிசார ஒமத்தில் தோன்றிய முயலகன் ஆகிய அரக்கனைச் சிவபெருமான் மிதித்தார் என்பது புராணம். இதனாலன்றோ, "முயன் மிதித்தீர்" என்றார் பிறரும்.

குளிர் கணி - குளிர்ச்சி பொருந்திய வேங்கை மரம், பெறாவருள் பெறாது பெற்ற பெறாது என்றது ஈறு கெட்டு நின்றது. கரடி புலி - உம்மைத் தொகை

'உமாதேவியார் புத்திரனே! என் மரண கர்லத்து உன் அழகிய திருக்கோலங்காட்டியருள வேண்டும்" என்றது குறிப்பு.

ஜபுத் தோடந்து விதிவுகுச் செருகி தழிைந்து மெம்புர் 2ெ/Arவி விடுகின்ற /ேதென்று

செம்புத் திருவெறி புருடை பிந்திர நிறுவிட்டுச் கைப்பூர் தொது பண்ண? புைத்தெழுந் தோதவுங் கற்பியுரே” என்றார் பட்டினத்தார்.

மததிே டைர்ரே துர்தி அமைந்த ாேதாக உருச்சேலென்

தருன் செய்வான்' என்ற தேவாரமும் கவனிக்கத் தக்கது.

冰冰本