பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

193



உதைபடும்படி செய்து வெட்டும் இயல்புடைய வாளாயுதத்தை சிதறுமாறு முறியச் செய்து சிறந்ததாக எண்ணப்படும் சகோரப் பட்சியை அலறும்படி ஆபரணமாகிய இரத்தின மணிகள் பதித்துச் செய்த குண்டலத்தைத் துன்பஞ் செய்து மை தீட்டப்பெற்று ஒளியை வீசி மயக்கஞ் செய்தலையுடைய காமப் பொறிகளையுடைய மாதர்களின் கடைக்கண்ணில் அடியேன் அகப்படுவேனோ?

கடல் வண்டு. தாமரை, நஞ்சு, கயல், உழை, கணை. மாவடு. சத்திவேல். யமன், வாள். சகோரம் ஆகிய இவை கண்ணுக்கு ஒப்பாகக் கூறும் உவமைப் பொருள்கள். அவைகளைத் தோற்கடித்துத் தண்டித்து என்ற நயம்படக் கூறுவார் கடலைச்சகோரம் அலற என்றார். சிறை வைத்தல் - நிலத்துக்கு ஒரு புறமாக வைத்தல், பொறி - புள்ளி. யமப்பிரவுவைத் துகைவித்து - யமனைச் சிவபெருமானால் உதைபடும்படி செய்து என்பது பொருள். இதனாலன்றோ சிவபெருமானுக்குக் காலகாலன், கூற்றடுதாளன், கூற்றை உதைத்தோன் எனப் பெயர்கள் ஏய்ந்தன.

'கண்கணிப் வென்பனை கரzக் கருமையிட்ட பென்கன் மற222 பிழைக்குநர ைெந்தான்ே.” என்றார் தாயுமானவரும். -

சிவபெருமரன் சாத்தான்் முருகன் செட், மனைவின் உருத்திரசன்மராக அவதரித்ததாகவுத் இறைமகனரகப்பொருண் உரை கேட்டதாகவும் கதை இதனார் சமூகத் தொ செம்' " என்றார். - -

மெப்ப்பலகை - உண்மையையே விளக்கும் சங்கப் பலகை முத்து பூகத்துப் பிறக்கும் என்று கூறுவர். ஆதலின் பல முத்துதிர் செய்" என்றார். சதபத்து நவம் - நாற்பத்தொன்பது கடைச் சங்கப் புலவரை.