பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

23



நின்றார் என்பது கதை. இறைவர் குறிப்பின் ஒழுகி விளையாடுபவர் விநாயகர் என்பதனை.

மார னெடுத்து வினைக்குச் ஒரு கரும்பை ஒத்து

மணிது? கா படுத்த அன2ாகைக் குணமத் துரந்து நடந்தோடி விராணத்து விணம்/கர குற2Aன் ஒழுகி வினார்ெ ஈர மதிச்சென் கடைகளும் மான இணைத்தா

என்ற பிரபுலிங்கலீலைச் செய்யுளாலும் அறியக் கிடக்கும்.

"இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான்" என்றபடி இன்புற நிற்பான் துன்புற வேண்டுதலின் வள்ளியம்மை யாரைக் கூடி இன்புற நின்றார். துன்புற நாடகம் புரிந்தார். இது உலகின் ஆன்மாக்களுக்காகச் செய்யும் அருள் விளையாட்டு. இதனானே அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும் அப்புன மதனிடை என்றார். . -

'அத்துயர் என்றதில் உள்ள அகரச்சுட்டுப் பண்டறி சுட்டாம். இபம் - பெரும் யானை,

முருகப்பிரான் விருப்பிற்கு இணங்கி, வள்ளியம்மையார் முன் பெரும் யானையாக விநாயகர் சென்று அவளை மருட்டி முருகரை வலிந்திறுகத் தழுவிக் கொள்ளச் செய்தார். இதனை,