பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

63



எனப் பொருள் கோடலும் உண்டு. விநாயகரைத் தேவி பெற்றதனால் சுந்தரி தந்தருள் என்றார். முருகப் பிரான் உமையாரின் நோக்கால் சிவபெருமான் நுதல்விழி வந்தவராதலின், இறைவர் சேய் என்ப்ர். இளையோன் என்றும் முதிராத இளமைத் திருக்கோலம் உடையவர். செல்வம் மிகுந்து மங்கலப் பெருமையுடையதாதலின், மங்கல மகிமை மாநகர் என்றார்.

இறைவி ஞானசக்தி முதல் ஏனைய சத்தியாய் விளங்குபவள் ஆதலினாலும், விநாயகர் பிரணவரூபர் ஆதலினாலும், பரமசிவன் மோகத்தை முனிந்து நின்ற பரமயோகி யாதலினாலும், அவர்களது சம்பந்தத்தோடு அவர்கள் சிந்தைக்கு உகந்து அருள் புரிபவனாதலினாலும், அம்மூவரின் அபேதமாய் நின்றொளிர்பவன் முருகன் ஆதலினாலும், ஞானம்தர வல்லவன், மருள் போக்கக்கூடியவன் என்பது குறிப்பித்ததாயிற்று.

本本来 10. தனனதன தந்த தந்தன தனனதன தந்த தந்தன தனனதன தந்த தந்தன - தனதான்.

இருகுழை எறிந்த கெண்டைகள்

ஒருகுமிழ் அடர்ந்து வந்திட - இணைசிலை நெரிந்தெ ழுந்திட அனைமீதே

இருள் அளக பந்தி வந்தியின்

இருகயுைடன் குலைந்திட இதழ் அமுதருந்து சிங்கியின் {{}osis) is H.l