பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



இனி, கன்றின் வரு நீலம் எனக் கொண்டு, மான் கன்று போன்று வரும் நீலமலர்க் கண்கள் எனப் பொருள் கொள்ளலாம்.

கன்றின் வரு - கன்றிவரு' என ஆனது விகாரம் கண் காட்டி முலைகாட்டி மயலூட்டி விலைகாட்டும் வ்ேசையர் மயக்கில் வீழ்ந்து தேரைபோல் தேய்ந்து நைந்து அழிவேற்கு அருள்வாயாக என்றார். இதனை,

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென்

காதென்து னெண் உருமான தன்னை

தணிவிட் த/தென் ரெண்ணர் கரென்று நூழித்

தங்த்தியை ஏதென் தேடுத்தரைப்பேன் இணுவி/ கச்சி

ஏகங்/னே? என்ற பட்டினத்தடிகள் வாக்கொடு ஒப்பிட்டறிக

இன்னும் மாதர் கட்கடை வேகமுடையது. போக காம மூட்டுவது. -

'எந்தது மணிக்குழEதுகைதவைக்சே இடைக்சே தவிர்கின் பநிடைக்கே" - என்னும் அருணந்தி சிவனார் திருவாக்கும் ஈங்கே எண்ணத்தக்கது. இதனாலன்றோ,

'விண்டு மொழிதன வேட்கைது கொண்டுத்துச் தெரன்,மாகன் கட்கடையின் கர்தொழி தெந்தான்ே"

என்றார் தாயுமானவரும்.