பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

87



விடக்கு - ஊன், உயிர்களைக் கொன்று அதன் ஊனை உண்பார் பாழாதல் திண்ணமாதலின், விடக்கண் பாய்நுகர் பாழனை' என்றார்.

2ணத்தின் துண 2ெதுக்கரை முன்னனேதே" என்றார் இனியவை நாற்பதினும்,

உண்ணா உன்னதுயிர்திண துண்ண

என்ற திருவள்ளுவர் திருவாக்கும். -

- - സ്പെ கண்ணித தைவ 7ே,கணங் கார் கனவிதுர் பெரம் கொண்ார் சொற்கணக் கேனர் ரேகைா

- മസ്മ് கெவினார் சென்னத் தருவார் சதங்ர தேகிகனே" என்ற பட்டினத்தடிகள் திருவாக்கும் கருதத்தக்கன.

மூதேவி என்ற சொல் சந்தம் பற்றி முதேவி எனக் குறுக்கல் விகாரம் பெற்றது. மகோததி மகா உததி - பெருஞ் சமுத்திரம் என்பது பொருள் இது வடமொழிப் புணர்ச்சி. கடல் ஆழத்தால், நீல நிறமாகக் காணும்; வானம், நீலநிறம் எதிரொலிப்பதாலும் நீல நிறமாகக் காணும்; ஆதலின், 'நீலமகோததி என்றார்.

'அஞ்சாத ராவணன் உயிர்களை அஞ்சுவிக்கும் மயனுக்கும் அஞ்சாதவன் ஆதலின், இராவணன் யமனையுந் தோற்றோடச் செய்தவன். இதனை,

ஆத்தரணக் கரகத்தி அமரக்கணத் தொழி பந்த /ேத்தாண இந்தித்ண செருதஉணz)

தேனிதொகைத்து