பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


புதிதாகப் பிடித்திருந்த பாம்பு ஒன்று அவன் விரலே பதம் பார்த்து விட்டது. பாம்பின் பற்கள் பிடுங்ச படாததால் அவன் துடித்தான். வந்ததும் பத்திரமா வைத்திருந்த மருந்து வேரை எடுத்துக் கட்டினத செவந்தி. அதற்குள் அவள் வடித்த கண்ணிருக்கு அ வில்லை. நொடியில் விஷம் தணிந்தது. இதைக்கண். மாடன் உள்ளுற அதிசயப்பட்டுபூரித்துப் போனன். ஆசைக் கண்ணுட்டியின் வைத்தியத்தை கண்டு. செவந: யும் உயிர்பெற்ருள், மீண்ட இன்பத்தில். இது வழ! வந்த குணம். செவந்தியின் தகப்பன் முனியன் என்ருல் ஆயங்குடியின் நான்கு வட்டாரத்திலும் பெயரல்லவ குறவர் ஜாதியில் அவன் ராஜாபோல இமைக்கும் நே , தில் விஷக் கடியைப் போக்கிவிடுவான் அவன்! நினைவு ஏடு புரண்டது. உணர்வு பெற்ற செவந்தி, கழுத்தில் ஊசலாடிய தாலியை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள். அவள் கண்களை விட்டுப் பிரிந்து விரல்களில் உதிர்ந்து நின்ற மணிகள் சரம் தொடுத்து மாலையாக்கிக் கிடந்தன. செவ்வந்தி.’’ ஏலே, செவந்திக்குட்டி.”

  • மச்சான்...”

கடல் கடந்து வந்த காதலனேக் கண்டவள் நிலையில் அவள் துள்ளிக் குதித்துக் கொம்மாளங் கொட்டினள். § & செவந்தி.” - முன் அழைப்பில் அலையோடிய ஆனந்தம் அந்த இரண்டாம் அழைப்பில் கோபமாக மாறி விட்டிருந்தது.