பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


செவந்தி, மாடன நிமிர்ந்து பார்த்தாள். அவன் ண்களில் கோபம், ஆத்திரம், கொந்தளிப்பு எல்லாம். வரிக்கோடாகத் தடம் பதிந்திருந்தன.

  • மச்சான், என்னமோபோல இருக்கிங்களே...”

துமில்லை.” "ஒண் வாங்க, சோறு சாப்பிட.” i. . . . 9 פ .ه * به مر "ஒண்னும் வேண்டாம்...

  • ஏ மச்சான், எம் மேலே கோபமாங் காட்டியும்.”

ஏலே சேவந்தி, சும்மா விடறய இல்லேயா?” சமச்சானுக்கு ஏதோ நடந்திருக்கணும். எதுக்கு இப்படிக் கோபமாய்ப் பேசுது...' என்று அவள் மனதில் சமாதான ஒப்பந்தம் ஒன்று, அவளுக்கு ஆறுத லாகத் தோன்றியது. தட்டில் சோற்றைப் படைத்துவிட்டு அருகேசுட்டை மீது அகலே வைத்தாள். ஒடிப்போய்க் கைபிடித்துக் கணவனப் பற்றி இழுத்து வந்து சாப்பிட செய்தாள். மாடன் சிரித்தான். செவந்தியும் சிரித்தாள். செவந்தி, இப்போ காரியம் தலேக்கு மேலே வந்: திருச்சு. ஓங்கிட்டே இதுவரை இந்தச் சங்கதியை விளுக் காட்டாம இருந்தேன். என் முதல் பொண்டாட்டி முந்தி சாகக்கிடந்ததுக்கு செலவுக்குன்னு நம்ப மூப்பனுர் கிட்ட அம்பது ரூபா கடன் வாங்கினேன். வாங்கின பனம் அத்தோட சரி. அவளும் போயிட்டா. வருசம் ஒண்னு ஒடப்பாக்குதாம். காலம்பற தலையை அடகு வச்சோ, தாலியை அடகு வச்சோ கடனைக் கட்டி டணுமாம். இல்லாப்போன மணியக்கார ஐயாகிட்டே