பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15ඹී கண்களைத் துடைத்தபடி ஒரு முறை தந்தையை ஏற இறங்கப் பார்த்தான் மகன். ஆமாம்; நான்தான் எடுத்தேன். புதுசா மாத்தி வந்திருக்கிற வாத்தியார் ஐயா வீட்டுது அது. உடை மைக்காரங்ககிட்டே மத்தியானம் சேர்த்துப் புட் டேன்!...... நம்ப பொருளே நமக்குத் தங்கவில்லை!... அயலவங்க சொத்து தங்குமா? இல்லை, நம்ப அதுக்கு ஆசைப்படறதுதான் நியாயமா?.” - அந்த அடி நெற்றிப்பொட்டில் மாத்திரம் விழ வில்லை. உள்ளத்தில் விழுந்தது. ஆகவே, கறுப்பனின் கிழடு தட்டிய உடல் துடித்தது.

  • அப்பா!...”

'சொக்கப்பா! அந்த நகையைப்பற்றி உங்கிட்டே கேட்டு, அதை உடையவங்ககிட்டே சேர்ப்பிக்கத்தான் விசாரிச்சேன்!” என்ருன் கறுப்பன். அவனுடைய மனச் சாட்சி சிரித்த சிரிப்பிலே, அவன் தன்னை மறந்ததோடு சற்றுமுன் மனச்சாட்சி தந்த வேதனையையும் மறக்க முயன்ருன்! விடிந்தது. கறுப்பனின் விழிகள் சிவந்திருந்தன. " அப்பா, ராத்திரி முச்சூடும் தாங்கலயா?”

ஏன், துங்கினேனே?’’

ಹಿ.೧uri6667 கொஞ்ச நேர முந்தி வந்து அஞ்சு ரூபாய் கொடுத்துட்டுப் போச்சு!”