பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173. உள்ளப்பாங்கில் கதைக்குரிய வசனப் பொறுப்பை என்னல் ஏற்க முடியாமைக்கு மிக்க வருந்துகிறேன்.' சந்திரசேகரன் கூறிஞர்: 'சுலோசன, நான் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் முத்திக் கொண்டீர்கள். சந்தர்ப்பங்கள் நம் இருவருக்கும் சாதகம் புரிந்திருக்கின்றன. வசனத்தின் பொறுப்பிை. ஏற்றுக்கொள்ள இங்கேயே ஒருவர் இருக்கிருர். நீங்கள் வருவதற்கு முன்தான் வந்தார். கதாசிரியர் மட்டுமல்ல, விரைவில் வேறு கம்பெனியாரால் வெளியிடப்பட விருக்கும் தேன் நிலவு படத்தில் நடித்தும் உள்ளார். அவர் நடிப்பில் நானே மெய்மறந்தேன்! நொண்டிப் பிச்சைக்காரன் பாகம் தாங்கி நடித்த கட்டம் இவருக்கு நிலைத்த புகழ் தரவல்லது. இதோ, அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிேறன்.' காலிங் பெல்' ஒலித்தது. பையன் வந்தான். அவன் திரும்பினன் போனதும் வந்ததுமாக. அப்பொழுது, 'நமஸ்காரம்” என்றவாறு ஒர் இளைஞன் வந்தமர்ந்தார் குஷன் மெத்தையிட்ட ஆசனத்தில். "இவர்தான் மிஸ்டர் ராகவன்.” "இவர்தான் மிஸ் சுலோசன.” அறிமுகம் முடிந்தது. "அத்தான்... அத்தான்!...”

  • சுலோ... சுலோ!...”

- உறவு முறைச் சொற்கள் ஆரம்பமாயின; கண்ணிர்ப் பெருக்குக் கதை சொன்னது பெருமூச்சுத் தொடர் காவியம் பாடியது. ஜோடிப் பறவைகள் இன்ப அணப்