பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


மலர் மாலைகள் குவிந்தன. பிச்சைக்காரனுக்கு அனைத்தும் அதிசயமாகவே: இருந்தது. எல்லாப் புகழ் மாலைகளும் தனக்கே கிட்டின மாதிரியான பாவனையில் மதிமயங்கி நின்ருன்! மறுகணம், அங்கு ஒரே பரபரப்பு. கூட்டத்தின் உத்தரம் ஒன்று நிலை பெயர்ந்து, கலா மோஹினியின் காலேப் பதம் பார்த்துவிட்டது! அத்யந்தமான ரசிகப்பிரபு ஒருவர் அந்தப் பூவை யின் ஆப்பாதத்திற்குத் தொண்டர் ஆளுர், - பிச்சைக்காரன் இ ப் .ெ பா மு. து சிரிக்கவில்லை; அழுதான். கலாமோஹினியின் கார் வந்தது. வழிமறித்தான் அந்தப் பிச்சைக்காரன். ஏலே வள்ளி புகழுக்கு ஆசைப்பட்டுக்கினு யார் யாரையோ நம்பி ஓடியாந்தியோ? என்னுச்சு இப்போ?...நாளேக்கு நீயும் எம்மாதிரி ஆகமாட்டாயின்னு என்ன நிச்சயம்?... ஒன்னுேட ஆயிசு எப்பிடி சொப்பணம் கணக்கோ அதுப் போலத்தான் எம்பிட்டு புகழோட ஆயிசும்!...புரிஞ்சுக் கிடாமயா தப்பப்போறே?...து...!" வார்த்தைகள் வெடித்தன. ஆளுல், அந்தப் பிச்சைக்காரனின் மண்டையினின் றும் ரத்தத்துளிகள் வெடித்துச் சிதறின. விவரத்தை அவன் அறியாதவரையில், அவன் கொடுத்துவைத்தவன் தானே? - - - - பிரபுவின் கார் இனிமேலும் அங்கு நிற்கலாமா εωπ#2... - 女