பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


'உங்க பேருக்கும் புகழுக்கும் ஒரு பச்சை நோட்டு எழு. தனும், செட்டியார் ஐயா!' என்று முடிக்கும் முன்னே 'ம்' என்ற இசைவு கேட்டது ஆகட்டு முங்க!...” இப்பொழுதுதான், முத்துக்குமரன் பயனம் சொல்லிக் கொள்ளக்கூட மனமின்றி, நழுவவேண்டியவர் ஆளுர். ஒரு பஞ்சாயம், செட்டியார் ஐயா!' என்று அறுவர் வந்து நின்ற காட்சியையும் அவரால் சந்திக் காமல் இருக்கக் கூடவில்லை. - மணி நான்கு. மாலையின் மணத்தை அழுத்த முனைந்த தெருப்புழுதி. பஞ்சாயத்துத் தேர்தல் முஸ் தீபுகள் வேறு. அமைதி சலனம் அடைய சொல்லித்தர வேண்டியதில்லை. இந்தக் காப்பிக் கம்பெனிக்கு நேர் எதிர்ச் சாரியில் ஒரே கும்பல். தரையில் முத்துக்குமரன் மயங்கிக் கிடந்தார். கனகசபையின் மகன் செல்லப்பன் தரையில் குந்தி, 'பெரியப்பா!' என்று பலமுறை அலட்டினன். அவ. னுக்கு அழுகை வந்துவிட்டது. - பெரியப்பா இங்கனே பாருங்க! நான் செல்லப் பன்!” என்று கெஞ்சின்ை. - முத்துக்குமரன் மெல்லக் கண்மலர்ந்தார். சிறுவன் செல்லப்பனுக்கு மகிழ்வு கரை புரண்டது. சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து பெரியப்பாவிடம் நீட்டின்ை அவன். உங்ககிட்டே வாங்கியிருந்த கடனைக் கொடுத்திட்டு வரச் சொன்னங்க அப்பச்சி' என்ருன்.