பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


முத்துக்குமரன் விழித்தார். விழிநீர் வழிந்தது. 'அடடே, நம்ம கனகுச் செட்டியார் மகன இது?... இப்பிடி வெளியே தெரியாமல் கடன் கட்டியை வச்சுக் கிட்டுத்தான அவரு ஊருக்கெல்லாம் வாரி வழங்கு கிருர்!... உலகமே புதிரால்ல இருக்குது!...”- இருவர் வாய்கள் முணுமுணுத்தன. 'இந்தாங்க, பெரியப்பா!' முத்துக்குமரன் எழுந்தார். யார் தம்பி நீ?. எனக்கு யாரும் கடன் பாக்கி தரவேண்டியதில்லையே!... நீ போப்பா. உன்னை எனக்குத் தெரியாதே' என்று தீர்மானமான தொனியில் முடித்துவிட்டு, முகத்தை துடைத்தபடி எழுந்தார். و ه :

  • சகலே!... சகலை

கனகசபை ஆயிரம் முறை கூப்பிட்டார். முத்துக்குமரனுக்கு நடப்பதற்கு பாதையா இல்லே?... 'உலகம் ரொம்ப புதிராத்தான் இருக்கு, ஒரு காலத்தில் என்னைப் பழி வாங்கினவுகளுக்கு பதிலுக்கு பாடம் படிச்சுக் கொடுக்க நெனச்சது குற்றமா? என்னுேட கவுரவத்தைக்கூட சட்டை பண்ணுமல் பெரியப்பாவோட கவுரவத்தை மதிச்சு, ஆச்சிகிட்ட போய் கமுகமாய்ப் பணம் வாங்கியாந்து பெரியப்பா கிட்டே நீட்டின செல்லப்பன் அன்பைக்கூட மதிக்காம நடந்திட்டாரே சகல?... அப்படின்ன நான்தான் குற்றவாளியோ?... ஒருவேளை, நான் அவருக்கு கொடுக்க வேண்டிய கடன்னு செல்லப்பன் பொய் சொல்லப் போக, அதை நாலு பேர் மத்தியிலே ஆமோ திக்கப்படாதுன்னுதான்-என் மானத்தைக் காப்பாத்த வேண்டித்தான் அவனைத் தெரிஞ்சதாகவே காட்டி