பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரின் பாராட்கு கிழித்தசிறு கோட்டினையும் தாண்டாத மயைாட்டி கிழக்கு வானில் படுத்ததொரு சுடர்போன்ருள், ஆதரிப்பார் இல்லாத பருவப் பெண்ணை இழுத்துவந்து 'காப்பாற்று வாய்இவரை" எனக்கூறி இறந்து போக, எழுத்தறிந்த பலம்பிள்ளை அவள் சொல்ல்ே ஏற்றுக் கொண்டார்! தலைவாழை இலைபோலும் தங்கமணித் தேர்போலும் தளிரே போலும் சிலபோலும் இருந்தவளைத் திருச்சிற்றம் பலம்பிள்ளைத் தீண்டி இன்பக் கலைவாழ்வு பெறுவதற்கு முயலவில்லை, எனினுமவள் கருப்ப முற்ருள்! - அலையாடும் கடலிலொரு கப்பல்கின்ருல் அறிவதுபோல் அறிந்து கொண்டார்! கோரிக்கை அற்றவளின் அடிவயிற்றில் கருவின்சுமை கூடக் கண்டு நீருக்குள் மீனைப்போல் வீட்டுக்குள் விளை ட்டு நிகழ்ந்த தென்று சீருக்கே உரியவரை ஊர்மக்கள் பலபேசிச் சிரிக்க லாஞர்: ஊருக்கே பெரியவர்அப் பெண்பழியை மறைத்திடவே ஊமை யாளுர்!