பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


தான் முந்திக் கொடுத்த என்ளுேட உடைமை ஏதுக்கு அங்கே இருக்கவேணும்?... அந்தச் சித்தாடை கிழிஞ்சு போயிருந்தாக் கூட, அது எங்கைக்கு வந்தாக வேணும். ஊரிலே நாட்டிலே என்னேப் பத்திக் கண்டு காணுமலும் எப்படிப் பேசினலும் எனக்கு கவலே இல்லே!...ஆமா, நீ சொன்னதைச் செஞ்சிப் பிடு, செவந்தி!' என்ருன் குமர வேலன். ஆகட்டுமுங்க, மச்சான்!” என்று உத்தாரம் கொடுத்தாள் செவந்தி. - மம்மர்ப் பொழுது கழிந்தது. பட்டறையில் ஏறி வைக்கோலேப் பிரித்துப் போட்டு விட்டுக் கீழிறங்கினன் குமரவேலன். செவந்தியைக் கண்டதும், எங்கே அந்தச் சித்தாடை' என்று கொடுரமாகக் கேட்டான் அவன். "அதைக் கொடுக்கமாட்டேன்னு போய்ச் சொல்லச் சொல்லிப் பிடிச்சுது அந்தப் பொண்ணு பாஞ்சாவி: என்று பதில் சொன்னுள் செவந்தி. குமரவேலன் பற்களைக் கடித்தான். தலைமுண்டா சுடன் விரைவுடன் திரும்பிய தருணம், சமச்சான்: என்ற குரல் கேட்டது. • . போறப்ப இன்ைெரு வாட்டி அலட்டினியோ, உதைச்சுப் பிடுவேன், செவந்தி!” என்று எச்சரித்தப்டி அவன் திரும்பினன் : வழி நடந்தான். - o பாஞ்சாலி கண்ணிரும் கம்பலையுமாக எதிர்ப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் அந்தத் தாழம்பூச் சித்தாடை புதுமை எழில் திகழப் பள பளத்தது. . தி.-7 . . . . . .