பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


ஏரோப்ளேன் பொம்மையைச் சுட்டுவிரலால் அடை யாளம் காட்டினுள். 'அடடே' என்று அப்போதுதான் அந்த நிகழ்ச்சி அவளுக்கு அஞ்சலாஞற்போல் த்சொ, த்சொ' கொட் டினுள் மீன. அநுதாபத்திடையே கள்ளச் சிரிப்பும் வந்தது. கள்ளமறியாத் தெய்வம் அம்மாவின் தோளோடு தோளாகக் கிடந்தது. உப்புக் கட்டி விளே பாடியது. அவள் நெஞ்சம் ஆனந்தக் கடலாடியது. இருதயம் பையப் பையப் பெருமூச்சுத் தொடரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. சுவர்க் கடிகாரத்தில் அவள் கண்கள் பொருந்தி யிருந்தன. மாலே மணி ஐந்துரை. . உடலில் புதுமைக் கருக்கு அழியவில்லை. புது மணத் தின் துல்லிய சுகந்தம் நெஞ்சை மயக்கியது. அவள் புன்னகை பூத்தாள். என்ன ஒடியதோ, ஒடின பதற்றத்துடன், மேஜை டிராயரினுள் பத்திரமாகத் துயில் கொண்டிருந்த அந்தப் பழைய காகிதத்தைப் பிரித்தாள். கையில் புதுமை கொழிக்கும் இன்ப உணர்வு இருந்தது. அது அவளுக்கு வந்திருந்தது, என்ருே ஒரு நாள். கடிதம் குரல் கொடுக் கிறது; அன்பின் ஒவி! . & 4 மீன, - இந்த என்னுடைய முதல் கடிதம் உனக்கு வியப்பை அளிக்கும் என்பதை தான் அறிவேன். பெண் பார்க்கும் சம்பிரதாயப்படி இன்று காலை யில் உன்னைப் பார்த்தேன். நீ என் நெஞ்சில், நினைவில் இடம் பெற்றுவிட்டாய் என்பதை நான் கூறக் கடம்ைப்பட்டவன். அதேபோது நானும் உன் கண்ணுக்கும் கருத்துக்கும் தி.-8 - .. - .