பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


பட்ட ஷாட்"களின் ஸ்டில்”கள் சில மேஜை மீது விரிந்து கிடந்தன. ப்டத்தில் கதாநாயகி சிரித்தாள். டைரெக்டரின் இதழ்க் கோணத்தில் மெல்லிய சிரிப்பின் இழை ஒன்று வரிக்கோடிட் டிருந்தது. கடிதமும் கையுமாகச் சுகுமாரர் ஸ்டுடியோவை விட்டுப் புறப்பட்டார். பாண்டியாக் பறந்தது. அவர் சிந்தனை சுழல் வட்டமிட்டது. சுழன்ருேடிய சிந்தனையின் பின்னணியில் அவர் மனக் கண்முன் ஒரு பெண் முகம் தோன்றியது. சலனம் பிறந்ததோ? சற்றைக்கெல்லாம் நடந்த கதை அவர்முன் சலனப்படமாகக் காட்சியளித். திருக்க வேண்டும். பெருமூச்சு, பையப் பைய வெளியேறி கொண்டிருந்தது. டைரெக்டர் சுகுமாரின் உதடுகள் முணுமுணுத்தன: சாரதா!' 冕 4. நந்து கொண்டிருந்த ஏரோப்ளேன் நிலை குப்புற கவிழ்ந்து விட்டது. விண் அதிரக் கேட்டது. சப்தம். வீடு அதிர்ந்தது. மீன திடுக்கிட்டாள். நெற்றிமேட்டுக்கு ஏறிக் கொண்டன, இரண்டு பக்க புருவங்களும். go's "அம்மா 姆 沙 $ 第.* 必 மீன திரும்பினள். குழந்தை ராதை கைக் கொட்டி சிரித்துக் கொண்டு, தத்தித் தத்தி ஓடி வந்தாள். மீன. சிரித்தாள். நெற்றித் திலகம் அழகாக ஒளிவிட்டு கொண் டிருந்தது. х . அம்மா அது, அது விளுந்துட்டுது...” என்று. ர்ாதை ஏதோ சொல்லி விட்டு கீழே விழுந்து கிடந்த