பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இந்த நன்றியை நான் உயிருள்ளவரையில் மறக்கமாட்டேன். தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவன்; என் ராதையும் கூடத் தான். அவளுக்குத் தாய் கிடைத்துவிட்டாள் அல்லவா? என் அன்பின் சிறு காணிக்கையாக ஆயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறேன். மறந்து விட்டேனே! மீளுவுக்கு எடுத்ததைப் போலவே என் முதல் சம்சாரம் சாரதாவுக்கும் ஒரு செட் சேலை, ஜாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன், பரிசு அளிக்க. மீன மனே மிதித்த நேரந்தானே என் சாரதாவும் இதோ என் மனையை மிதிக்கப் போகின்ருள் ? டைசெக்டர் சுகுமாரன்.” மீளுவின் பார்வையில் தானும் தன் கணவனும் திரு மணத்தன்று எடுத்துக்கொண்ட போட்டோ விழுந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்; அதில் கண்ணிர் சுவ டோடியது. அன்பு வழிய நிற்கும் அதே சுகுமாரா இப்படி ஒரே புதிர்ப்பின்னலாகத் தோன்றுகிருர்? அவள் நெஞ்சு உலர்ந்தது. குழந்தை ராதை அழுத சப்தம் கேட்டது. விழுந் தடித்துக்கொண்டு துாளியை நோக்கி விரைந்தாள் மீன. 'மீன...மீன...!" . . ஓடிவந்தாள்; அங்கே சுகுமார் நின்றிருந்தார். பயங் கர அமைதி எங்கும். . - மீன: ఖి • • • • • ه * *