பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

225


( இ-ஸ்) (திருமால் பிரமரது) முழுவெலும்புக் கூட்டினே மேற்கொண்டானுகிய சிவபெருமான் திருமேனியிற் பூசப் பெறும் மெய்க்காப்பாகிய திருநீற்றினை ஒளிகெடாமற் பூசி (பூசுநீறுபோல் உள்ளும் புனிதராய்) மகிழ்வராயின் அவரைப்பற்றித் தொடரும் வினைகள் அவர்பால் தங்காமல் அகன்ருெழியும்; சிவகதியாகிய பதவியும் அவர்களே வந்துசேரும். அன்னேர் உவகையுறுதற் கேதுவாகிய இறைவன் திருவடியிற் சேர்ந்து பிரிவற ஒன்றுதலாகிய பேரின் ப வாழ்வைப்பெறுவர் எ-று.

கங்காளன்-முழுவெலும்புக் கூட்டினை மேற்கொண் டவன்; சிவபெருமான் . கங்காளம்-முழுவெலும்புக் கூடு . எல்லா வுலகங்களும் அழிந்து தன் கண் ஒடுங்கும் பேருழிக் காலத்துத் திருமால் பிரமர்களேயும் தன்கண் ஒடுங்க அவர் தம் எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டு விளங்கு தல் பற்றிக் கங்காளன் என்பது மகாசங்கார காரணகிைய சிவனுக்குரிய திருப்பெயராயிற்று. இவ்வுண்மை,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்

இருங்கடல் மூடி யிறக்கும், இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு

கங்காளராய் வருங்கடல் மீள நின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

எனவும்,

  • நங்காயி தென்ன தவம் நரம்போ டெலும்பணிந்து

கங்காளந் தோண் மேலே காதலித் தான் கானேடி கங்காளம் ஆமா கேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ: எனவும் வரும் திருப்பாடல்களாற் புலம்ை. அருளாள கிைய இறைவன் உலகெலாம் நீருயழிவுற்ற நிலேயில் மீண்டும் தன்கணின்றும் உலகினத் தோற்றுவிக்கும் திருக்