பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*206 திருமுருகாற்றுப்படை விளக்கம் எடுத்துரைக்கிருர், குரசங்காரம் கடந்தபிறகு இந்திரன் தன் மகளாகிய தேவயானையை முருகனுக்குத் திருமணம் செய்வித்தான். அப்போது மனம் மகிழ்ந்த முருகன் தன் கையில் உள்ள வேலைப் பார்த்து, 'நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல்' என்ருன். அப்போது அருகில் கின்றிருந்த பிரமன், "இவ்வேலுக்கு நான்தானே சக்தி தந்தேன்? என் படைப்புக்கு அகப்பட்டது தானே இது' என்று சொன்னன். அது கேட்ட முருகன், "கம் கையில் இருக்கும் வேலுக்கு நீ கொடுக்கும் சக்தியும் உண்டோ? ஏன் வீணே அகங்கரிக்கிருய்? இவ்வாறு கூறிய நீ பூமியிலே போய்க் கிடப்பாயாக!' என்று சாபமிட்டானம், அதனல் அவன் தன் கிலேயையும் தொழிலையும் இழந்து உலகத்தில் பிறந்து உழன்ரும்ை. - நான்முகன் முருகனுக்கு அபசாரம் செய்ய, அதனல் அவன் தன் நிலையையும் தொழிலேயும் இழந்தான் என்பது இந்த இரண்டு வரலாறுகளுக்கும் பொதுவான கருத்து. அவனைப் பழைய கிலேயில் கிறுத்தித் தன் தொழிலைச் செய்யும்படி வைக்கவும், அதன்பின் தாமும் தம்தொழில்களே இயற்றித் தம் நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டி முருகனிடம் வருகிருர்கள், திருமாலும் சிவ பெருமானும் இந்திரனும் பிறரும். காற்பெருங் தெய்வத்து கன்னகர் கிலேஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக . ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி ് கான்முக ஒருவற் சுட்டிக் காண்வர. (காற்றிசைக் காவலர்களாகிய நான்கு பெருக் தெய்வங் .களின் காவலுக்கு உட்பட்ட நல்ல நகரங்கள் கிலேபெற்ற உலகத்தைக் காப்பாற்றுகின்ற, ஒன்ருக விரும்பும் கடைப்