பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I350 திருமுருகாற்றுப்படை விளக்கம் அறிந்து கொள்வான மக்கு உள்ள ஆர்வத்தை இவன் தெரிந்து கொண்டிருப்பான கம் குறையை எப்படி எடுத்துச் சொல்வது? என்று கினைப்பான். முருகனே, அப்பா வருவது எனக்கு முன்பே தெரியும்' என்று சொல்வான். 'உன்னேப் பற்றி எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டாம். உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ அஞ்சாமல் இரு உனக்கு வேண்டி யன வெல்லாம் கிடைக்கும்’ என்று சொல்லாமல் சொல்வானம். அந்த வார்த்தைகளில்தான் எத்தனை அன்பு அவை எத்தனே கம்பிக்கையூட்டும் ஆறுதல் மொழிகள்! எத்தனை நல்ல மொழிகள் தன் குழந்தை யைக் கண்ட தாய் பேசுவது போல முருகன் பேசுவான், அஞ்சல் ஒம்புமதி, அறிவல்கின் வரவுஎன அன்புடை கன்மொழி அளே.இ. | அஞ்சுவதை விட்டுவிடு; உன் வரவை முன்பே அறிவேன் என்று அன்புடைய நல்ல மொழிகளேச் சொல்லி.) - அவன் இனிமேல் பரிசில் தரப் போகிருன். அதற்கு முன்பு கிடைக்கும் நன்மைகள் சாமானியமா? அவன் அழகுத் திருக்கோலக்காட்சி கிடைக்கிறது. உயிரையே குளிர்விக்கும் அருள் மொழி கிடைக்கிறது. அதற்கு மேலும் அவன் அளிக்கும் பரிசு ஒன்று உண்டு. அதைச் சொல்ல வருகிருர் நக்கீரர். பரிசில் திருமுருகாற்றுப்படை முருகனுடைய திருவருளேப் பெற்று இன்பம் துய்க்கவேண்டும் என்னும் காட்ட முடைய புலவன் ஒருவனுக்கு, அப்பெருமானுடைய