பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

گنجامعي 3 6 7. பழமுதிர் சோலைமலை சேண்கின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. (மலையின் உச்சியாகிய நெடுந்துாரத்திலிருந்து இடை வீடில்லாமல் இழுமென்ற ஓசையுடன் இறங்கிவரும் அருவியையுடைய பழமுதிர் சோலேமலேயை உடையவனுகிய முருகன். - மலைகிழவோன் கல்குமதி என்று வாக்கியத்தை முடிக்க வேண்டும். சேண் - கெடுந்துாரம். இழிதரும் - இறங்கிவரும். கிழவோன்- உரியவன்; தலைவன் :) இதற்குமுன் ஐந்து இடங்களில் முருகன் இருப்பதை. அவ்விடங்களில் இருத்தலும் உரியன் என்று சொன்னவர், .ஆருவது படை வீடாகிய பழமுதிர் சோலேமலையில் அவன் இருக்கிருன் என்ற முரையில் சொல்லாமல் பழமுதிர் சோலேமலே கிழவோன் பெறலரும் பரிசிலேத் தருவான் என்ற முறையில் சொல்லி முடிக்கிருர். அப்படிச் சொன்னலும் முருகன் பழமுதிர் சோலையிலும் எழுந்தருளி .யிருக்கிருன் என்று சொன்னதாகவே கொள்ளவேண்டும். இவ்வாறு சொல்வதை உடம்படுபுணர்த்தல் என்ற உத்தியாகச் சொல்வர். ஒரு செய்தியைத் தனியே எடுத்துச் சொல்லாவிட்டாலும், சொல்லுகின்ற முறையில் அந்தச் செய்தி புலப்படும்படி சொல்வதே அது . . பழமுதிர் சோலைமலை பழமுதிர் சோலேமலே என்னும் தலம் மதுரைக்கு, அருகில் உள்ளது. அதை இப்போது அழகர்மலே என்று