உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 98 காட்சி 89] (ஹோட்டல் அறை - பகல் பூமாலை: (ஆபீஸ் பையனிடம்) பரந்தாமன் எங்கே? பையன்: குமுதாகிட்ட போயிருக்கிறார். பூமாலை அட்ரஸ் ... பையன்: இதோ அவுங்க அடிச்ச தந்தி ! (தந்தி தருவது வாங்கிப் பார்த்துவிட்டு வேகமாக வெளியேறுவது காட்சி 90] (பாமா வீடு (கதவு திறந்திருக்கிறது- ஹாலில் போய் உட்காரு கிறான் பரந்தாமன்] பரந்தாமன்: குமுதா / குமுதா ! - (பதிலில்லை - உட்கார்ந்திருக்கிறான். ஊதுகிறான். வெடிக்கிறது) பிறகு பலூன் பாமா: அப்படித்தான் வெடித்துச் சிதறப்போகிறது உன் வாழ்வும்/ பரந்தாமன்: பாமா / (என்று திகிலுடன் எழுகிறான்) பாவி ! இந்த முறை நீ தப்பமுடியாது! நீ செய்த அக்ரமங்களுக்கு பிராயச்சித்தம் செய்யப்போகிறேன். பரந்தாமன்: பாமா ! என்னை உணர்ந்துகொள் ! அவசரப்பட்டு விடாதே! துடிக்கத் துடிக்க பாமாவை விட்டுவிட்டு ஓடிய துரோகி பரந்தாமனல்ல ! துன்மார்க்க செயல்களுக்கு சமாதி கட்டிவிட்டு தூய்மையின் தூதுவனாகவே மாறி விட்ட புதுப் பரந்தாமன் ! பாமா: ஆமாம்! அதனால்தான் குமுதாவுக்கு வலைவீச வந் திருக்கிறாய்.