உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குமுதா: எல்லோரும் சௌக்கியமா சின்னம்மா ? குண்டுமணி: குமுதா அம்மாக்கு சின்னய்யா ஏதாவது பிரசன் டேசன் அனுப்பியிருக்காரா?... குமுதா உம் அனுப்பியிருக்காருடா. காதுக்கு கம்மல், கழுத் துக்கு நெக்லஸ் !... பூமாலை: (குண்டுமணியிடம்) இந்தா பெட்டியைக் கொண்டு உள்ளே வையி. உள்ளே:- (குண்டுமணி பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போகிறான்) (பூமாலை தான் கொண்டு வந்த ஆப்பில் பழங் களை எடுத்துக் கொடுக்கிறாள்) குண்டுமணி: உம். இப்ப பழம் வாங்கிட்டு வந்திருக்கீங்க. இன்னம் நாலு மாசங்கழித்து வரும் போது பம்பரம், பட படா வண்டி, பாலாடை, கிலுகிலுப்பை எல்லாம் வாங் கிட்டு வருவீங்க... குமுதா : ஏய், போய் காபி கொண்டாடா. (போகிறான்.. பூமாலை ஏன் குமுதா, உண்மையைச் சொன்னா கோபமா ?... (போலீஸார் வந்து விட்டார்கள் உள்ளே எல்லோரும் திகைப்பு) பாண்டியன் : வாங்க... உட்காருங்கள்... சப்-இன்ஸ்பெக்டர்: உட்கார நேரமில்லை நீங்கள்தானே பாண் டியன்? பாண்டியன் : ஆமாம்... சப்-இன்ஸ்பெக்டர்: குனியமுத்தூர் வழிப்பறி சம்பந்தமா உங்க வீட்டை சோதனை போட வேண்டியிருக்கு... பாண்டியன் : என் வீட்டையா? சப்-இன்ஸ்பெக்டர்: yes!...