பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 11புகுந்தது. அதைப் பார்த்ததும் குட்டிமான், “முயலண்ணே, முயலண்ணே! எங்கிருந்து ஓடிவருகிறீர்கள்?” என்று கேட்டது.

“வா சொல்கிறேன்” என்று கூறிச் சிறிது தூரம் காட்டுக்குள் குட்டி மானை அழைத்துச் சென்றது முயல்.