பக்கம்:திருவருட்பா-11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாக்ல 1 57

‘ஒது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள்

ஒன்றாேடொன் ருெவ்வாமல் உளபலவும் இவற்றுள் பாது சமயம்பொருள் நூல் யாதிங் கென்னில்

இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்க தின்றி நீதியினுல் இவை எல்லாம் ஒரிடத்தே கான

நின்றதியா தொருசம யம் அது சமயம் ஆதலினுல் இவை எல்லாம் அருமறை ஆ கமத்தே

அடங்கியிடும் அவைஇரண்டும் அரடிைக்கீழ் அடங்கும் *

என்றும்,

வேதநூல் சைவநூல்என் றிரண்டே நூல்கள்

வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அனுதி அமலன் இருநூல் இரண்டும்

ஆரனநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினுல் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்

நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத் தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல்.சைவம் பிறநூல்

திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்:

என்றும், அருள்நந்தி சிவம்தம் சிவஞானசித்தியாரில் கூறி புள்ளனர்.

க இயல்பென்றும் திரியாமல் இயமம்:ஆதி

எண்குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகிப் பயன் அருளப் பொருள்கள்பரி வாரம் ஆகிப் பண்புறவும் செளபான பட்சம் காட்டி மயலறுமந் திரம்சிட்சை சோதி டாதி

மற்றங்க நூல்வணங்க மெளன மோலி அயர்வறச்சென் னியில் வைத்து ராசாங்க கத்தில் அமர்ந்தது வைதிகசைவம் அழகி தந்தோ ?”

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/167&oldid=681657" இலிருந்து மீள்விக்கப்பட்டது