பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட் சித்தனை . . . .

உழைப்பின் பயன் கூலியன உணர்த்தியஉத்தனே!

இறைவா, பிட்டினைக் கூச்சியாகக் கொண்டு மண் சுமந்த மாதேவன: போதறி! போற்றி! எனக்கு நீ அளிக்கும் கூலி மிக மிகக் குறைவு. இறைவா, நின்னிடம் கூலி போதா தென்று இரக்கின்றேன். இரக்கம் காட்டக்கூடாதா?.

இறைவா, என்னை நக்கீசர் ஆக்கிவிடாதே! நான் முழுதாக உழைக்கின்றேன். கூலி கேட்கிறேன். உழைப்பை நிர்ணயிப்பது உழைத்த காலத்தின் அளவைக் கொண்டா? உழைத்த உழைப்பின், அளவைக் கொண்டா? அல்லது உழைப்பின் பயனைக் கொண்டச்?

இறைவா, நான் உழைக்கின்றேன்! பயன் கிடைக்க வில்லை! நான் உழைத்தது என்னவோ உண்மை! நல்ல நோக்கத்துடன் நன்றாகத் தேர்ந்து தெளிந்து வகைபட அறிவறிந்த ஆள்வினையுடன் உழைத்தால் அதன் பலன் வராமல் போகாது. - ‘. ...? :

ஏதோ, கட்துக்குகழித்தர்ல், கடிகார முள் நோக்கி உழைப்பை நக்ர்த்தின்ால் பியன் கிடைக்காது! எனக்கு மிகுதியான கூலி கேட்கும் உரிமையே இல்லை.-ன்க்சித்துக் கொள். இறைவா! நன்றருளிச் செய்தன:

ஒவ்வொரு பூரணத்துவம் வாய்ந்த, உழைப்பிலும் இயற்கையாகவே அதற்குரிய கூலி பெர்ருதி அமைந்திருக் கிறது. அது தப்பாயல் கிட்ைக்கும் என்கிறாய். இறைவா, என்னுடைய உழைப்பைப் பூசண்த்துவம் ல்-மையத்ர்கச் செய்ய அருள் பாவித்திடுக! =

என் உழைப்பை முப்பயனுடையதாக, செய்ய்

அருள் பாத்தில் என்ப்ேதியன்ேiதிய கூலியின் வாயில்: இன்றவிச அருள் செழ்க