பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் அ ஆ இ

w அவர் ய கண்டு நான்கு சீர்கள் கூட.விளச்சீரும், மூன்

ஆ. பெரும்பாலும் புளிமாச்சீரும் பெற்றுவந்த கலிவிருத்

As of , (இக)

ழt க்கழிநெடிலாசிரியவிருத்தம்

கொண் லணி கண்டர் நிறை கங்கையணி செஞ்சடையர்

கொம்பரொரு பங்கி லுறைவா | மண்டபதி ரண்ட மள வங்கியென நின்றவதி

ருங்கழலர் தங்க ருணையீர் கண்டுளது கொண்டன் மிசை கிங்களெழு கின்றதிது

கண்டதிலே யுங்கண் முகமா மண்டலமெ னும்புதிய திங்கண் மிசை கொந்தளக

மஞ்சுகுடி கொண்ட வடைவே. சன் ()

கொண்டல் அணி கண்டர் - மேகத்தை யொத்த கரிய விடத்தை யணிக்க களத்தையுடையவரும், நிறைகங்கை அணி செம்சடையர் - நீரான் நிறைந்த கங்காநதியைத் தரித்த சிவந்த சடையினையுடையவரும், கொம்பர் ஒருபங்கில் உறைவார் - பூங்கொம்பை யொத்த உமாதேவியார் தமது டம்பின் பாதியில் பொருந்தப் பெற்றவரும் ஆகிய, அண்டம் பகிர்அண்டம் அளவுஇவ்வுலக முதல் தேவலோகம் வரையிலும், அங்கி என நின்ற அதிருங் கழலர் - அக்கினி என்று சொல்லும்படி எழுந்தருளிய அதிருங்கழலர், தங்கு அருணையீர் - வீற்றிருக்கின்ற அருணைப் பதியிலுள்ளவரே கொண்டல் மிசை திங்கள் எழுகின்றது - மேகத்தின்மேல் சந்திரன் தோன்றுவதை, கண்டுளது - யாம் பார்த்துள்ளது, உங்கள் முகம் ஆம் மண்டலம் எனும் புதிய திங் கள் மிசை - உங்கள் முகமாகிய மண்டலம் என்கின்ற புதிய சங்

கிான்மேல், கொந்து அளகம் மஞ்சு குடிகொண்ட அடைவு