பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் 2ー6びDs யும் JS2–35

| கங்கை இருக்கும்), மற்று ஒர் இடத்திலே நாரி இருக்கும் - இடக் கிலே நாண் இருக்கும் (இடப் பாகத்தில் உமா கேலியார் இருப்பார்), தட கையிலே எந்து சில விட்டு இருக் கும் மீண்ட கையிலே எந்தப்பட்ட வில் முறிந்திருக்கும் (தம ருகம் கன்னிடத்தில் பொருந்திய ஒலியைச் செய்துகொண் டிருக்கும்). - :

எனவே, வில், அம்பு முதலியன வேண்டாது சிரித்தெரித்தா ரென்று விளங்கக் கூறின ரென்க.

மற்று என்னும் இடைச்சொல் பிறிது என்னும் பொருளைத் தந்தது. தட-உரிச்சொல், பெருமையை யுணர்த்திற்று ; அது ' கடவுங் கயவு நளியும் பெருமை’ (தொல்-உரி. சூ. وی .( என்ப (G னுணர்க; வளைந்த, கை எனினுமாம்; அது தடவென் கிளவி கோட்டமுஞ் செப்பும்’ (தொல் - உரி. சூ. உங்) என்பதன னுணர்க. போந்து என்பது கிரிபுரம் இருக்குமிடத்தை யடைந்து என்க.

இது, காசு என்ற வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா. (சுக)

கார்காலம்

கலித்துறை

போதற்கு மரிதான வருணு

J. சலத்தீசர் பொன்மேருவா யேதப்ப டும்பாவி மனமே

பிரிந்தாரி கெண்ணுர்கொலோ வோதத்தி னிரோடு கனலுண்டு

புயன்மீள வுமிழ்தன்மைபோற் காதற்குண் மடவார்மெய் பொன்பூசு

மின்விசு கார்காலமே சின் உ