பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருவருனேக் கலம்பகம்نعے- 32 تات

செய்-யுத்தஞ்செய்கின்ற, கிறல் இபம் அனந்தம் ஆன-வலிமை பொருந்திய யானைகள் பல வாயின. - - இாண்டு கைகளிலும் வாளையெடுத்துச் சுழற்றிக்கொண்டு தானும் ஆடுவாளோர் இளமாகின, ஒருவன் பாராட்டிக் கூறுவ தாகச் செய்யுள் செய்வது, மதங்கியார் என்னும் உறுப்பின் இலக்கண மாம். o

மதங்கி - ஆடல்பாடல் வல்ல பதினறுவயதுப் பெண். வசீகரணம் - தன்வசப்படுத்தல். வ - சத்தி, சி - சிவம் என சிவசக்திகளின் தன்மையை புணர்த்து மென்ப. அபிநயம் - கடத்து, அபி உபசர்க்க முமாம்.

புயங்கராசன்-பாம்புகளுக்குத் தலைவன்; எனவே ஆதிசேட னென்றவாரும்; புயம் + கம்-மார்பால் நகர்வது எனக் காரணக் குறி. வாகுவலயம் - தோளணி. பவுரி - கூத்துவிகற்பம், அகா வது சுற்றியாடுதல். கிசையானை பிறகிட என்றது. இக்கின் முடிவில் தலையைவைத்துத் தாங்கிநிற்பதாகக் கொண்டு. பிற கிடல் - பின்னிடுதல்; அதாவது; முதுகுகாட்டல் யானையே - எ தேற்றம்; ஏனைய அசைநிலை. ஆன - அஃறிணைப் பலவின் பாற்படர்க்கை இறந்த காலத் தெரிநிலை வினைமுற்று.

இது, பெரும்பாலும் ஒன்று நான்கு எழுசீர்கள் கருவிளக் சீரும், இரண்டு ஐந்து எட்டுச்ர்கள் புளிமாச்சீரும், மூன்று ஆறு சீர்கள் தே மாச்சீரும், இறுதிச்சீர் கடவிளச்சரும் பெற்றுவந்த

ஒன்பதின் சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் (சு எ)

இதுவுமது கட்டளைக்கலித் துறை

கதியைச் சூடகி ருங்கமு னதனர்

நம்ப ாைரு ணுபுரி விதிமேல்

சகியிற் பாடி டிக்கும தங்கியார்

கந்த வாசைக ரிக்கும தங்கியார்