பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் <9592 — GT

wத, பெரும்பாலும் ஒன்று நான்கு ஏழு ஒன்பது சாகள we 'ரும், ல?னய மாச்சீரும் பெற்றுவந்த ஒன்பதின் சீர்க் கழி “J” ov was solour விருத்தம். (சுசு)

மதங்கு -

ஒன்பதின் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

வசிகாம் வயங்கு நீறு மபிநய புயங்க ராச

வலயமு மணிந்த கோ ளின ாசலகுல மங்கை பாகர் பரிமள வசந்த ராச

ாருணையின் வளங்கள் பாடியே விசைபெற வாங்கி னுாடு பவுரிகொண் மதங்கி யார்த

மிலகிவளர் கொங்கை யானையே திசைபெற விருந்த யானே பிறகிட முனிந்து போர்செய்

திறலிப மனந்த மானவே. அள் திT

அவசிகாம் வயங்கு நீறும் - வசீகரணம் விளங்குகின்ற கிரு வெண்ணிற்றையும், அபிநயம் புயங்கராசன் வலயமும் - கூத்து ஆடுகின்ற ஆதிசேடனகிய வாகுவலயத்தையும், அணிக்க தோளி ஞர் - தரித்த புயங்களையுடையவரும், அசலம் குலம் மங்கை பாகர் - இமாசல மன்னனது சிறந்த புத்திரியாகிய உமா தேவியை இடப்பாகத்திலுடையவரும் ஆகிய, பரிமளவசந்த ராசர் - பரிமளவசந்த ராசரது, அருணையின் வளங்கள் - அருை சலத்தின் . சிறப்புக்களை, அரங்கின் ஊடு - சபையினிடையே, இசைபெற பாடி - இசைபொருந்தப் பாடி, பவுரிகொள் மதங்கி யார் - பவுரிக் கடத்தாடுகின்ற மதங்கியாாது, இலகிவளர் கொங்கை யானையே-விளங்கி வளர்கின்ற தனமாகிய யானையே, ைெசபெற இருந்த யானை - எட்டுத் திசைகளிலுமுள்ள யானை க%ா, பிறகிட - பின்னிடும்படி, முனிந்து - கோபித்து, போர்

  • வ சிகரம் - கவர்ச் சி.