பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கடுக

புெ சிவபெருமள்ளு து திருவருணைப் பதியில், நின்று தவம் புசியா தங்கிக் கவத்தைச் செய்யாய், பொன் கிரளான் - பொற் கல்யலாலும், மா தரையான் - பெரிய பூமியானும், ஆயி9ை கழாஅர் ஐயான் - ஆராய்ந்த ஆபரணத்தை யணிந்த மாக ரு.ை ய அழகானும், துவண்டு - வாடி, மாதரை ஆளுமை என் சொல்வாய் - ஆசையை விடாமைக்கு யாது கூறுவாய்?

அருகாயிற் றவஞ் செய்யினன்றி மூவாசையும் நீங்கா சென்றபடி. சிவபிரானுக்குச் சூரியன் வலக் கண்ணும் சக்தி ாள் இடக் கண்ணுமாதல்பற்றி என்றுமதிக் கண்ணு ரென்முர். புரியாய் - எதிர்மறை முன்னிலை யொருமை வினைமுற்று. புரி - பகுதி, ஆய் - விகுதி, எதிர்மறை ஆகார இடைநிலை தொக்கது. செஞ்சமே - விளி. ஆன் - மூன்றனுருபு ; கருவிப்பொருள். உம் என்ற எண்ணும்மை தொக்கது. ஆய் இழை, குழ் மாதர் - வி%னத்தொகை. ஐ - அழகு. மாதர் - ஆசை. அது ' மாதர் காதல்’ (தொல். -உரி - கடல்) என்பதனுைணர்க. சொல்வாய்முன்னிலை யொருமை வினைமுற்று. பின்னிரண்டடியும் மடக்கு. அருணபுரி என்பது அருபுைரி என்று விகாரப்பட்டது.

இது, நாள் என்ற வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா. (அக) இடைச்சியார்

எண் சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் சொல்லாடி னு மக்கிாண்டு பசுவே யுண்டு

சுமத்திடுபாற் கலசமுமத் துணையா மீது மல்லாம லிடையின் மிக விளைத்துப் போனி

ாாயிருந்து மிடைமதியோ வகங்கை தானே புல்லாரென் பணிதொடையா ரருணே நாட்டிற்

பொதுவர்குல மங்கை ரே புவிமேற் கண்டே ரெல்லாருங் தனித்தனியே டெடுத்தக் காலு

மிரண்டுமுாை யாமலகன் றேகு வீரே. حئ نئے -