பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கசுடு

உண்ட மனன் உண்டு - மறவாமலே மாறுபாட்டைக் கொண்டமனம் உளது.

தலைவன் கூறியதற்குத் தலைவி சோலை முதலியன சான்ருக வுள்ளனவென்க் கூறினளென்க. புலவர் பலராலும் பாடப் பெற்ற பெருஞ்சிறப்பினர் என்பாள் பாவுண்ட புகழாளர் எனக் கூறினளென்க. பருவத்திலே - ஏ அசைநிலை. மனன் - மொழி யிறுதிப் போலி. மறவாமலே - எ தேற்றம். உண்டு - குறிப்பு வினைமுற்று. s

இது, முதல் நான்கு சீர் காய்ச்சீரும், இறுதிச்சீர் கனிச்சீரும் பெற்று வந்த விருத்தக் கலித்துறை. (க.உ)

பாங்கி வெறிவிலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடுகிற்றல்

கலிவிருத்தம்

வாங்குவில் லேர்துதல் வயங்கு மாதரீ ரீங்கிவ ளொருவர்கை யேட்டை வாங்கின லாங்கடு வணிந்தவ ரருணை நாட்டிலே

நீங்கண்மை யழிப்பது நீதி யல்லவே. அF F

ஆம் கடு அணிந்தவர் அருணை நாட்டில் - தேவர்கள் உயி ரைப் பருகும்படி யெழுந்ததாகிய விடத்தைக் களத்திற்றரித்த சிவபெருமானாது அருணகிரியையுடைய நாட்டில் உள்ள, வாங்குவில் எர்துதல் வயங்கு மாதரீர் - வளைந்த வில்போன்ற அழகிய புருவம் விளங்குகின்ற மகளிரே ! ஈங்கு இவள் ஒருவர் கை எட்டை வாங்கினல் - பக்கலுள்ள இவள் ஒருவரிடத் தில் காதல்கொண்டால், நீங்கள் மையழிப்பது நீதியல்ல - நீங் கள் ஆட்டைக் கொல்வது நியாயமன்று.

ஒர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டை யாதெற் குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவய்ை, ஒர் உத்தம கன்னி