பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ

திருவருணைக் கலம்பகம் மூலமும் உரையும்

foLos - == -- "-تحتية يكتنكسيكيحE

இது திருவருணையைப் பற்றிய கலம்பகமென விரி பும்; இரண்டாம் வேற்றுமை யுருபும்பயனும் உடன்ருெக்க தொகை. திருவருணேயினது சம்பந்தமான கலம்பகம் என விரித்து ஆரும் வேற்றுமைத் தொகையாகக் கொள் ளினுமமையும். திருவரு ணேயின்மேற் பாடிய கலம்பகம் என்று விரித்துப் பொருள் கொண்டு எழனுருபும் பயனும் உடன் ருெக்க,ெக ாகை யென்பா ருமுளர்.

o கிரு என்னும் பலபொருளொருசொல், .ெ ட மொழியில் நி’ என்பதுபோல, தமிழிலே தேவர்கள், அடியார்கள், ஞானதா ல்கள், மந்திரங்கள், புண்ணியதலங் கள், புண்ணிய தீர்த்தங்கள் முதலிய மேன்மையுடைய I / ☾ பொருள்கட்கு விசேடனபதமாகி, மகிமைப் பொருளைக்

轟 Fo H e ، اپنے TP י ר *- : so #. காட்டி, அவற்றிற்கு முன்னே கிற்கும்; திருநந்திதேவர், திருநாவுக்காசர், திருவாசகம், திருவைந்தெழுத்து, திரு வருணே, திருவையாறு, திருவடி எனவும் வழங்குவது காண்க. இங்கு இதி அருணேக்கு அடைமொழி; கலம் பகத்திற்கு அடைமொழியாகவுமாம். திரு என்பதற்கு மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவருணை என்ற தொடர், பண்புத்தொகையும், மேன்மையையுடைய

என்று பொருள் கொண்டால் இரண்டாம் வேற்றுமை