பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5 இTஅச திருவருணேக் கலம்பகம்

தரித்துக்கொண்ட, புதுமையினும் அருமையாமே-அதிசயத்தி னும் அருமையுடையதாகும்.

தோழி தலைவனை நோக்கி இத்தலைவியினது அவயவங்களை யெல்லாம் எழுதின லும் இடையை எழுத முடியாதென முயற் கொம்பு முதலிய இல்பொருளுவமை கூறி அதனினும் அருமை யுடைத்தாமென்று கூறின ளென்க. மண்டபம்-தேவாலயம். பேரழகுடைமை பற்றி இலக்குமியென உருவகித்தா ளென்க. மடந்தை - பருவங் குறியாது பெண் மாத்திரையாய் நின்றது ; என்னை மங்கைப் பருவமுடையவ ளாதல்பற்றி யென்க. தலைவனரே - விளி. முனம் - தொகுத்தல்; காலத்தைக் குறித் தது. எ-அசைநிலை. கொண்டு என்னும் மூன்ரும் வேற்றுமைக் கருவிப் பொருள்குறித்து வருஞ் சொல்லுருபு கொடு என விகாரப்பட்டது.

இது முற்செய்யுள் போன்றதே. (க.க)

இறைவி கையுறையேற்றமை பாங்கி யிறைவர்க்குணர்த்தல்

கட்டளைக்கலிப்பா ஆர்வ லர்க்கழி யாவா நல்குவா

ாத்த ாைரு ணுபுரி வெற்பரே பார்வி யப்புற நீர்தரு மாமணி

பட்ட பாடு பகர்ந்திட லாகுமோ கார்கு முற்கு முடிமணி யாயிரு

கண்கண் மீதுறு கண்மணி யாய்முலை சேர்த அற்ற பொழுதிரு குன்றிலுஞ்

சென்று லாவுங் தினமணி யானதே. கoo

ஆர்வலர்க்கு அழியாவரம் நல்குவார் - அன்பர்களுக்கு அழி யாத வாத்தைக் கொடுக்கின்றவராகிய, அத்தனர் - பரமேசுர