பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~QQ/T 6b!

மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா

எட்டடித் தாவு-க. மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரு மாதவனு மணிகொண்ட புண்டரிக மகலாத சதுமுகனு ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே யேனத்தின் வடிவாகி யெகினத்தின் வடிவாகி யடிதேடி யறிவலென வவனியெலா முழுதிடந்து (U டிகேடி வருவலென மூதண்ட மிசைப்பறந்துங் கானரிய வொருபொருளாய்க் களங்கமற விளங்குபெருஞ்

சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் கின்றருள்வோய்.

ஈரடித்தாழிசை-எ. மலைமிசையி லிருப்பதற்கோ மலைசிலையா வெடுப்பதற்கோ மலையரையன் மகிழ்வதற்கோ மலையுருவ மெடுத்தனேயே. இக்கலக்கி லைந்தொழிலு மிருபிறப்போ ாறுதொழிலுக் தத்துவமுங் திருமேனி தரித்திலையே லியலாவே, இருக்காகி சதுர்வேத மிசைப்பதுகின் பலபேத மொருக்காலு மொன்றுரைத்த தொன்றுரைக்க வறியாதே. கருமுடிவைத் தருகால கற்பமெலாங் கடக்கவுகின் றிருமுடியிற் பிறைசிறிதுத் தேயாது வளாாதே. தானவரைக் கடிந்துமலர்ச் சதுமுகனே யொழித்து மற்றை வானவரை யழித்துகின்கை மழுப்படைவாய் மழுங்காதே. அண்டருக்கு முனிவருக்கு மழலான கொடுவிடத்தைக்

கண்டமட்டு நுகர்ந்திடவுங் கண்டமட்டிற் கடவாதே.