பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் உக

த லக்கு கிருமாலுக்கு, சங்கு ஆழி - அழகிய சக்கரத்தையும், .ெ த்ெதனை - கொடுத்தருளினய்.

கருமை - வலிமை யெனினுமாம். சங்கு - படைக்கல மாகிற எனினுமாம். ஆழி, கடல் என்ற பொருளில் ஆழ்ந்துள் பளது என்றும் சக்கராயுத மென்ற பொருளில் வட்ட வடிவுடைய தென்றும் காணப் பொருள்படும். இனி, கடலென்ற பொரு ளில் பிரளய காலத்து உலகங்களை யழிப்பதென்றும், சக்கரா யுதமென்ற பொருளில் பகைவர்களை யழிப்பதென்றும் காணப்

பொருள் கொள்ளலுமாம்.

(ஆராலும் அ அ அ பனலாமே.)

ஆராலும் - யாவர்களாலும், அளவிடுதற்கு அரிய - அள விட்டுச் சொல்லுதற்கரிய, உனை - உன்னை, ஒரு கரத்து - ஒரு காத்திலேந்திய, நீராலும் - நீரினலும், மலராலும் - பூக்களி லுைம், நெஞ்சு உருக - மனம் உருகும்படி, பணலாம் - செய் யலாம்.

உனை, பணலாம் தொகுத்தல் விகாரம். ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.

இம்மூன்றும் பெயர்த்தும் ஈரடித் தாழிசை,

(எனவாங்கு)

எனவாங்கு - அசைநிலை. இது தனிச்சொல்.

(வேற்று + அ + ளெனவே.)

வேற்று மருந்தால் - மற்றைய மருந்துகளினல், விடிாக == தீராத, வெம்பிறவியை - கொடிய பிறவிநோயை, மாற்றும் - நீக்குகின்ற, மருந்துஆ - மருந்தாக, மலைமேல் - மலையின்மேல், மருந்தா - மருந்தா யுள்ளவனே 1. அழகிய நாயகி - அழகிய