பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் 在右T”

ாேன் கொள்க. வார் - நீட்சியும்ாம். நாராயணன் - நீரை n» ، .... ..In/1 . . கொண்டவன்; இதற்கு, இன்னும் ᏞJéu! பொரு، ول ... . . ... மாகங்கமென்றதை மா + தங்கம், மாதங்கம், மாது + அங்கம் எனப் பிரித்துப் பொருள் கொள்க. பொன்மலை - மேருமலை. மாதங்கம் - யானையை உணர்த்தம் வடசொல்; மதங்க முனிவரிடத்தினின்று ஆதியிலுண்டானதென்று கார னப்பொருள்படும். இச்செய்யுள் வஞ்சப் புகழ்ச்சி அணியின் பாற்படும், கருணையாற் செய்ததாகலின்.

இது நான்கு அடிகளால் தனித்துவந்து ஈற்றடி எண்சீராய் மிக்கு எனையடிகள் அளவடிகளாய் கின்ற கலித்தாழிசை. (க.க)

பாங்கி தலைவியை விதைல் அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

மானென்பார் கலையென் பார்கைம்

மலையென்பார் வழியே தென்பா ரேனென்பா ரிலையென் பார்யா

னேந்துமாக் தழைகன் றென்பா ரூனென்பார் கிறையுந் தாரா

ருறையுந்தென் னருணை மானே கானென்பார் குழலை வேந்தர் -

கருத்தென்னே கருதுங் காலே. கிடெ

கூான் எலும்பு - தசைபொருந்திய எலும்பும், ஆர் - ஆத்திப் பகம், மறையும் சிறைக் கிருக்கும், தாாார்-மாலையையுடைய சிவ பெருமான், றையும் - வீற்றிருக்கும், தென்-அழகிய, அருணைஅருணகிரிப்பகியில் வசிக்கின்ற, மானே - மான்போன்ற

தஃலவியே! வேங்கர் - அரசராகிய தலைவர், மான் என்பார் -