பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கர் அது

வேலர் வே?லயேந்திய தலைவரே, ஈசர்விடைக் கொடி பாரி கலவரும் இடபக்கொடியை யுடையவரும், பூசை செயற்கு பூசை செய்வதற்கு, எளியார் - எளிமையானவரும் ஆகிய அருளுசலேசார் எழுந்தருளி யிருக்கின்ற, ஏர் அருணைப் பகிகு ழ் - அழகிய அருணப்பதியைச் சூழ்ந்துள்ள, மேருவினில்மேரு மலையினில், கவண்வீசு - கவணை வீசுகின்ற, தினைப்புனம்கினைப்புனத்தில், ஊசல் உகைத்திடுவார் - ஊஞ்சல் ஆட்டு கின்றவர்களும், குன்று எதிர் கூவிடுவார் - மலையினெதிரே ஒலி யுண்டாகும்படி அழைக்கின்றவர்களும், ஒள்தாளம் கொளுவார் - ஒளி பொருந்திய முத்துக்களைச் சேர்ப்பவர்களும், தண்டலை கொய்கிடுவார் - சோலைகளிலுள்ள தளிர்களைக் கிள்ளுபவர்களும், ஆசுஇல் - குற்றமில்லாத (தாய்மையான), புனல்குடைவார் - நீரில் குளிக்கின்றவர்களும், அம்மனை - அம்மனையும், பந்து - பக்தும், கழங்கு-கழங்கும் ஆகிய விளையாட்டுகளை, ஆடி - விளை 'பாடி, மகிழ்ந்திடுவார் - மகிழ்ச்சி யடைகின்றவர்களும் ஆகிய, கோடி மடங்தையர் - கோடி யளவினையுடைய பெண்களுள்ளார்; (அவர்களுள்) மனத்திடை - நம்மனத்தில், மாலை விளைத்தவர்மயக்கத்தை உண்டாக்கினவர், யாவர்என - யாவரென்று, தெளி யேம் - அறியோம்; (கூடறக் கடவீர்).

தலைவரே! இப்புனத்தில் கோடி மடந்தையர்களுளர். உம் மனத்தில் மால விளைத்தவர் யாவரென்றறியேம் கூறுவீரெனப் பாங்கி கூறினளென்க. மடங்தையரே, கவனே என்பவற்றுள் எ.காரங்கள் அசைநிலை. விளைத்தவரே என்பதில் ஏகாரம் பிரி கிலே. யாவரெனத் தெளியேம் என்பதில் என இடைச்சொல்; வினையோடியைந்தது. கோடி மிகுதியைக் குறித்தது. வேலர் என்பது விளி.

இது, பெரும்பாலும் ஒன்று மூன்று. జతలి ஏழு சீர்கள் கூவிளச்சரும், இரண்டு நான்கு ஆறு எட்டு சீர்கள்