பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - 59

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,

தமக்கென முயலா கோன்றான்

பிறர்க்கென முயலுகர் உண்மையானே உலகம் உண்டு '

என்றான். இந்த உண்டு என்றதை இல்லை என்பவன் மாந்தன் அல்லன்.

"பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம்' (996) என்றார் திருவள்ளுவர். இந்த 'உண்டு என்றதை 'இல்லை’ என்பவன் அலகை ஆகலாம்.

கும்பகோணத்தில் மாமகம் நிகழ்ந்தது. அதில் வீணாக நேர்ந்த ஒர் அமர்வால் நூற்றுவர் அளவில் மக்கள் இறந்தது உண்டு. இதனை இல்லை என்று இனம் க்ருதிச் சொன்னார் காஞ்சி மடத்துத் தலைவர். இதனைக் குறித்து 'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்' குறளைக் காட்டி, காஞ்சி அண்ணா வழிவந்த டாக்டர் கலைஞர் பேசினார். இஃது இங்கு நினைவு கூரத்தக்கது.

இவைபோன்று உண்மைக் கருத்துக் - களை இல்லை என்பவனையே அக்குறள் பகுத்தறிவு. குறிக்கும். ஏனெனில் புல்லறிவாண்மை முனை அதிகாரத்தில் உள்ளது இக்குறள். -

கடவுள் நம்பிக்கையர் முன் கண்ட 8 'கடவுள் உண்டு என்னும் கருத்திற்கு இக் குறளைக் காட்டுவது, கடவுள் மறுப்புக் கொள்கையரின் மறுப்புகளிலிருந்து நழுவிக்கொள்ளக் கை யா ளு ம்

1. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ; புறம்:

- - 182—8,9.