பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 35 விடையும் அங்கிருந்தே வந்தது. அவ்விடையாவது: 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு - மக்களுக்குச் சான்ருக எடுத்துக் காட்டுவதற்கு - சமயத் தொடர்பற்ற மக்களில் - பலவகைச் சிறப்பியல்புகளும் பெற்று முழு மனிதனுக விளங்கிய ஒருவர் - வள்ளுவரைத் தவிர - வள்ளுவர் காலத் திற்கு முன்வைது, அவர் காலத்திற்குப் பின் இதுவரையிலாவது, ார்ாாட்டினரிலும் எம்மொழியினரிலும் தோன்றினதாகச் சரித் திர வாயிலாக வெளிப்படாமையால் - ஆசிரியர் எடுத்துக் கூறும் மாபெரும் திட்டத்தை வள்ளுவர் பெயரால் - வள்ளுவருக்கு மன்றி செலுத்தும் வகையில் கிறைவேற்றுவதே சாலப் பொருத்த மாகும்' என்பதாம். - வள்ளுவர் சிறப்பியல்புகளில் சிலவற்றையேனும் tாடுத்துக் கூறுவது இவ்விடத்துக்கு ஏற்றதாகையால் அவற்றைக் றி, இச்சிறப்புப் பாயிரத்தை முடிப்பது தகுதியென நினைக் ன்றேன். அதற்குத் திருக்குறளும், குறள் பற்றிய ஆன்ருேர் வாக்கும் ஆதாரமாகும். சிறப்பியல்புகளாவன: 1. நூல் பல உணர்ந்தோர் (பலவகைப்பட்ட நூல்கள்) "பொச்சார்ப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானு லோர்க்குங் துணிவு.' (தி. கு. 5. 3 3)