பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

цьоI 601 ітктнтLПТ6іш5] தருச்சாழல் சிவனுடைய காrாணியம் (தில்லை) (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) பூசுவதும் வெள்நீறு பூண்பதுவும் பொங்கு அரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் காண் ஏடி பூசவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை ஈசன்,அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ என்அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது என் ஏ.டீ மன்னுகலை துன்னுபொருள் மறை நான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை தாயும்இலி தந்தைஇலி தான்தனியன் காண் ஏடி தாயும்இலி தந்தைஇலி தான் தனியன் ஆயிடினும் காயில் உலகு அனைத்தும் கற்பொடி காண் சாழலோ 436 (1) (2 ) (3)