பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செம்கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் பங்கம் இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழியப் பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ (15) திண்போர் விடையான் சிவபுரத்தார் போர்எறு மண்பால் மதுரையில் பிட்டுஅமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ (16) முன்ஆய மால் அயனும் வானவரும் தானவரும் பொன்ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே என்ஆகம் உள்புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம் பல்நாகம் பாடி நாம்யூவல்லி கொய்யாமோ (7) 452